இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 168.63 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இது இலங்கை ரூபாவின் வீழ்ச்சியல்ல என்றும், சர்வதேச அளவில் அமெரிக்க டொலரின் பெறுமதி ஏற்றமே என்றும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறினார்.

0 comments:
Post a Comment