காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கண் நோயினாலும், பார்வை கோளாறினாலும் பாதிக்கப்பட்ட அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் 20.10.2018 சனிக்கிழமை, காத்தான்குடி அதாலா பெளண்டேஷனின் அனுசரணையுடன் இலவச கண் வைத்திய முகாம் காத்தான்குடியில் இடம்பெறவுள்ளது.
இவ் வைத்திய முகாமிற்கு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ILM. றிபாஸ் தலைமையில் விஷேட கண் வைத்திய நிபுணர் குழுவினர் இவ் வைத்திய முகாமில் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ் வைத்திய முகாம் மூலம் பயனடைய விரும்பும் நோயாளர்கள் காத்தான்குடியில் உள்ள நல்லாச்சிக்கான தேசிய முன்னணியின் காரியாலத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு- 076 4167331

0 comments:
Post a Comment