தொழில்நுட்பம்

{"widgetType": "featured column", "widgetCount": 3, "widgetColor": "#3ebc18", "widgetLabel": "Technology"}

டெங்கு ஒழிப்பில் முதலிடம்

கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் சுகாதார போஷாக்கு மற்றும் தேசிய வைத்திய அமைச்சினால் அண்மையில் கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சிறந்த பாடசாலையைத் தெரிவு செய்யும் போட்டி நடாத்தப்பட்டது.இதில் கொழும்பு சென்.செபஸ்தியன் முஸ்லிம் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.இதற்கான பரிசு சான்றிதழையும் காசோலையையும் கொழும்பு மாநகர சபை மேயர் திருமதி ரோசி சேனாநாயக அவர்கள் கொழும்பு புதிய மாநகர சபை மண்டபத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை அதிபர் ஜனாப் என்.ஹுசைன்தீன் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment