தொழில்நுட்பம்

{"widgetType": "featured column", "widgetCount": 3, "widgetColor": "#3ebc18", "widgetLabel": "Technology"}

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான தருணம் இது

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கு சரியான தருணம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

கனேமுல்ல பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.
Share on Google Plus

About Anonymous

0 comments:

Post a Comment